வளர்திறனறி கற்றல் செயல்பாடு

07-Jul-2025

தமிழ்மொழி வாழ்த்துபாடலைப்பாடுதல். ஒரு சொல்லுக்கு இரண்டுப்பொருள் கூறும் இரட்டுறமொழிதலை விளக்கிக்கூறுதல்

Date: 07.07.2025                                                Day: Monday

Event Name: வளர்திறனறி கற்றல் செயல்பாடு

Content: வகுப்பு : 8 இயல்-1

Description: 

  • தமிழ்மொழி வாழ்த்துபாடலைப்பாடுதல். 
  • ஒரு சொல்லுக்கு இரண்டுப்பொருள் கூறும் இரட்டுறமொழிதலை விளக்கிக்கூறுதல்
  • எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய வார்த்தைகள்கூறுதல். 
  • ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளது. அவற்றின் பொருளையும் கூறுதல். 
  • எழுத்துகளின் வகைகளையும் அவற்றின் பிறப்பிடத்தையும் கூறுதல். 
  • மதிப்பீடு குழு  மதிப்பிட்டனர்.