கற்றலின் மேம்பாடு

27-Jun-2025

வளர்திறனறி கற்றல் செயல்பாடு - தமிழ் , வகுப்பு : ஏழு

Date:27.06.2025                                                              Day: Friday

Event Name: கற்றலின் மேம்பாடு

Content: வளர்திறனறி கற்றல் செயல்பாடு - தமிழ் , வகுப்பு : ஏழு

Description; மாணவர்கள் பல குழுக்களாக பிரிந்து தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்தினர்.

Group 1: எங்கள் தமிழ் பாடலைப் பாடுதல்

 Group 2:கத்தியின்றி ரத்தம் இன்றி எனத் தொடங்கும் நாமக்கல் கவிஞர் பாடலை பாடுதல்.

 Group 3:கடையேழு வள்ளல்கள் பற்றிய செய்திகளை தொகுத்தளித்தல்.

 Group 4:இலக்கியங்களின் கவிதைகளை கூறுதல். 

Group 5: பேச்சு வழக்கு எழுத்து வழக்கு தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்கு தொடர்களை கூறுதல்.

 Group 6: பொம்மலாட்ட கதைகளை சொலவடைகள் கூறி சிறுகதையை தொகுத்தல். 

Group 7:மதிப்பீடு குழு மதிப்பிட்டனர்.