சொல் விளையாட்டு- பூமி, நெருப்பு, நீர், காற்று நான்கு அணி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சொல் விளையாட்டு - முதல் சுற்று : நான்கு எழுத்து சொற்கள்,இரண்டாம் சுற்று: விடுபட்ட எழுத்துகள் மூலம் விடுபட்ட சொற்கள்,மூன்றாம் சுற்று: :கலைச்சொற்கள்,நான்காம் சுற்று:பழமொழிகள்,ஐந்தாம் சுற்று:ஒரு சொல் இரு பொருள்,ஆறாம் சுற்று : திருக்குறள், ஏழாம் சுற்று :எதிர்ச்சொல் ஆகிய சுற்றுகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
2023 senthil matric school Krishnagiri. all rights reserved. designed by aatmia.