வளர் திறனறிக் கற்றல் செயல்பாடு

24-Oct-2025

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்னும் கருத்தை உணர்த்தும் கதை ஒன்றை மாணவர்கள் கூறுதல்.

                                                                 வளர் திறனறிக் கற்றல் செயல்பாடு
Date:24.10.2025                                                             Day: Friday                                                             வகுப்பு:ஆறு
1. "கூடா நட்பு கேடாய் முடியும்" என்னும் கருத்தை உணர்த்தும் கதை ஒன்றை மாணவர்கள் கூறுதல்.
2. தாலாட்டுப் பாடலை மாணவர்கள் குழுவாக பாடுதல்.
3. மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சொல்லின் இடையில் அமையுமாறு  சொற்களைக் கூறுதல் 
4.  மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தல்.
5.உங்கள் ஊரில் கொண்டாடும் பிற விழாக்கள் பற்றி மாணவர்கள் பேசுதல்.
6. நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என மாணவர்கள் கூறுதல்.