தமிழ் மன்றக் குழு செயல்பாடு

26-Jul-2024

💥எழுத்துக்களை தொடுத்து புதிய சொற்களை உருவாக்குதல் 💥படங்களை இணைத்து சொற்களை அறிதல் 💥நா பிறழ் பயிற்சி

💥நா பிறழ் பயிற்சி :ல, ழ, ள வேறுபாடுகள் அறிந்து சொற்களை பிழையின்றி உச்சரிக்கவும் எழுதவும் பயன்படுகிறது.
 

💥எழுத்துக்களை தொடுத்து புதிய சொற்களை உருவாக்குதல் :மாணவர்கள் குறில் நெடில் எழுத்துகளை அறியவும், எழுத்துகளை சேர்க்கும் பொழுது சொல் உருவாகிறது என்பதையும் அறிய உதவுகிறது.
 

 💥படங்களை இணைத்து சொற்களை அறிதல்:
படங்களை இணைக்கும் பொழுது மாணவர்களுக்கு கற்பனை திறன் வளர்கிறது. அப்பொருளை கூறும் போது மாணவர்களுக்கு தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்கிறது. கரும்பலகையில்  எழுதும் போது எழுத்துகளை அறிகின்றனர்.